தொடர் மழையால் தாழ் நில பிரதேசங்களில் வெள்ளம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலை பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதுடன் சில வீதிகளும் நீரினால் மூழ்கியுள்ளன.
மழையுடன் கூடிய காலநிலை தொடருமாக இருந்தால் வெள்ளம் காரணமாக இடம் பெயர்வு இடம் பெருவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்