ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக எம். எச். எம்..பாறூக் நியமணம்.

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக சட்டத்தரணி எச்.எம்.பாறூக் இன்று (08/01/2026) வியாழக்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றார்.


கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.ஆர்.ஷியாஉல்ஹக் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் உதவி ஆணையாளராக கடமையாற்றிவந்த சட்டத்தரணி எம்.எச்.எம்.பாறூக் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660