2026 கல்வி ஆண்டிற்கு முன்பள்ளி மாணவர்களை வரவேற்றல்

வாழைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளி மாணவர்களின் 2026 கல்வி ஆண்டிற்கு வரவேற்கும் நிகழ்வு வாழைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளியில் 05.01.2026 அன்று விமர்சையாக நடைபெற்றது.


முன்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புகைப்பட அறையில் முன்பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது.


இதன்போது, புத்தாக்க ரீதியாக வர்ணம் தீட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


முன்பள்ளி மாணவர்களுக்கு இறுதியில் இனிப்பு பண்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660