நெதன்யாகுவை கடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்
நெதன்யாகுவை கடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.அமெரிக்கா, துருக்கிக்கு பாகிஸ்தான் அமைச்சரின் அதிரடி கோரிக்கை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மனித நேயத்திடற்கு எதிரான மிக மோசமான குற்றவாளி என குற்றம் சாட்டிய பகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
அவரை ராணுவ நடவடிக்கையில் கடத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) ஆஜர்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடான துருக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த பரபரப்பான கருத்தை அவர் Geo TV நேரலை நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார். காசா தாக்குதல்களை முன்னிட்டு நெதன்யாவுக்கு ஏற்கனவே ICC பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த கோரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website:https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!