ஒடிசாவில் சிறிய விமானம் விபத்து – 6 பேர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலம், ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.இந்த சம்பவத்தில் 6பேர் காயமடைந்துள்ளனர்.தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 9 இருக்கைகள் கொண்ட A-1 வகை விமானம்,தலைநகர் புவனேஸ்வரிலிருந்து ரூர்கேலா நோக்கி புறப்பட்டுச் சென்ற நிலையில்,ரூர்கேலாவிற்கு முன்பாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஜல்டா பகுதியில் திடீரென தரையில் விழுந்தது.விபத்தின்போது, விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

📌 WhatsApp Group:

https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP

📢 WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K

👍 Facebook Page:

https://www.facebook.com/share/1CGgrzvf4y/

🌐 Website: https://eastmirror.lk

👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660