யுத்தத்தின் சாயலில் மறைந்தவர்கள் – 2,200 குடும்பங்களுக்கு சிறிய நிம்மதி
யுத்தத்தின் போது காணாமல் போன தங்கள் உறவுகளை இன்னும் தேடி நிற்கும் குடும்பங்களுக்கு,2016ஆம் ஆண்டு சட்ட மாற்றத்திற்குப் பின்னர் இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக மரண சான்றிதழ்களே வழங்கப்பட்ட நிலையில்,காணாமல் போனமை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை பல குடும்பங்களுக்கு ஒரு சிறிய நிம்மதியை வழங்கியுள்ளது. இன்னும் பலர் இந்தச் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில்,அந்த இடைவெளியை நிரப்ப புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!