பாதுகாப்பற்ற ரயில் கடவை: யாழில் மோசமான விபத்து
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற ரயில் விபத்தில், கொட்டடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழந்துள்ளார்.இவ் விபத்தானது அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், ரயில் கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் நேர்ந்து உள்ளது.மக்கள் பலமுறை பாதுகாப்பற்ற ரயில் கடவையை பாதுகாப்பானதாக மாற்ற கோரிக்கை விடுத்தாலும், இதுவரை அது மாறாத நிலையில் தொடர்ந்துவருகிறது, இதனால் இன்னும் பல விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் காணப்படுகின்றன.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!