உள்நாடு
Jan 13, 2026
சுற்றுலாப் பயணிகளை கவரும் பெல்வத்த சீனி வளாகம், முதலீட்டாளர்களுடன் புதிய திட்டம்
பெல்வத்த சீனி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாக மாற்றும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக தகுதியான முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு, அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறைமையில் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!