வானிலை
Jan 14, 2026
கத்தார் வானிலை செய்திகள்
2026 ஜனவரி 15(வியாழக்கிழமை) முதல் புதியதாகவும் வலிமையானதாகவும் வட மேற்கு திசையில் இருந்து வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் அடுத்த வாரத்தின் தொடக்கம் வரை குளிரான வெப்பநிலை நிலவும். மேலும், கடல் பகுதிகளுக்கான எச்சரிக்கை இன்னும் அமுலில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.