உள்நாடு
Jan 20, 2026
காலி மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திரு. கே.யு. சந்திரலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. டபிள்யூ.ஏ. தர்மசிறி அவர்கள் காலி மாவட்டதின் அரசாங்க அதிபராக சேவையாற்றியவர். இவர் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அதனை தொடர்ந்து அவ் வெற்றிடத்திற்க்கு திரு. கே.யு. சந்திரலால் (K.U. Chandralal) புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் எதிர்வரும் 2026.01.26 முதல் தனது பணிகளைப் பொறுப்பேற்க உள்ளார். மேலும் இவர்
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாவார்.