கல்லடி பழைய பாலம் அருகே நிகழ்ந்த துயரம், 20 வயது இளம் பெண் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்த இளம் பெண்.இப் பகுதியானது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்டதாகும்.ஆகவே இப் பகுதியை சேர்ந்த இளஞ்சர்கள் மற்றும் பொலிசாரினால் குதித்த இளம் பெண்னின் உடலை பிரதேச தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரின் வாகனத்தில் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.மேலும் உயிரிழந்த

குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் மேலதிக விசாரனையினை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660