மருத்துவர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு அறிவிப்பு

மருத்துவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை இந்த ஆண்டில் அதிகரிக்க அரசாங்கம் மேலதிகமாக 220 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி சம்பள அதிகரிப்புக்காக எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபாவை செலவிட நேரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மருத்துவர்கள் உட்பட நாட்டில் அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார். இவ் சந்திப்பானது செவ்வாய் கிழமை தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது. இவ் சந்திப்பானது அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் கூட்டம் ஆகும்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660