சிறுவர்களுக்கான பொது அறிவு வினாவிடை.

01. மனித உடலில் அதிக எலும்புகள் உள்ள பகுதி எது?

விடை: கை மற்றும் கால் (Hands & Feet)


2.சூரியனுக்கு அருகிலுள்ள மிகச் சிறிய கிரகம் எது?

விடை: புதன் (Mercury)


3.மனித உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்பு எது?

விடை: சிறுநீரகம் (Kidney)


4.உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?

விடை: ஆசியா (Asia)


5. தாவரங்களுக்கு பச்சை நிறம் தரும் பொருள் எது?

விடை: குளோரோபில் (Chlorophyll)

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660