T20 உலகக் கிண்ணப் போட்டியில் லசித் மாலிங்க வேகப்பந்து ஆலோசகராக நியமிப்பு

இலங்கையின் T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்ப சுற்றில் பங்கேற்கவுள்ள நிலையில் அணி பந்துவீச்சுத் திறனை மேம்படுத்த வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கபட்டுள்ளார்.இந்த நடவடிக்கை, இலங்கை அணியின் பந்துவீச்சுப் பிரிவின் திறன் மற்றும் வலிமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலிங்க, பெப்ரவரி 5 அன்று உத்தியோகபூர்வமாக அணியுடன் சேர்ந்து தனது பயிற்சித் பணிகளை தொடங்குவார். மேலும் இச்சம்பவம், அணி எதிர்கொள்ளவுள்ள 4 முக்கிய T20 போட்டிகளில் வெற்றியடைவதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660