இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரஃபா எல்லை திறப்பு

நாளை முதல் காசா மற்றும் எகிப்திற்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லைக் கடப்பை இரு திசைகளிலும் மீண்டும் திறக்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இவ் எல்லை

கடப்பானது இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரையறுக்கப்பட்ட மக்கள் நடமாட்டத்திற்காகத் திறக்கப்பட உள்ளது.மேலும் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இவ் திரப்பினை

காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், குறிப்பாக உள்நாட்டில் சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ள கடுமையாக காயமடைந்தவர்கள், அவசர சிகிச்சைக்காக வெளியேற காத்திருக்கின்றனர்.மேலும்

அதேபோல், காசா திரும்புவதற்காக ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். (TRT WORLD)

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660